ஒரு துளி அன்பில் கடலாகும் வாழ்வு...🖋️🖤
ஒரு துளி அன்பில் கடலாகும் வாழ்வு…🖋️🖤
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
இன்று எனக்கு மிகவும் முதுகுவலி….
பள்ளிக் காலத்தில் எல்லாம் என்னால் கடக்கவே முடியாத பெரும் வலியாக அமைந்திருந்தது இந்த முதுகுவலி தான்….
அப்போதெல்லாம் நெடுநேரம் உட்கார்ந்தே இருக்க வேண்டி இருக்கும்….
பள்ளியில் பாடவேளை வீட்டிற்கு வந்தால் வீட்டுப் பாடம் என…
கல்லூரியில் கொஞ்சம் குறைந்தது…
அமரும் நேரம் குறைவு என்பதால்… இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் வீட்டில் அளவுக்கு மீறி ஓய்வு எடுப்பதால் எப்போதாவது வந்து போகும்…. தூரத்து உறவினர்கள் விருந்தாளிகளாக வீட்டிற்கு வருவது போல…😂
எப்போதும் வலிப்பது தான்
என்றாலும் இன்று சற்று அதிக அதிகமாகவே வலிக்கிறது இந்த முதுகுவலி….
என்னையும் அறியாமல் அதிக நேரம் அமர்ந்தேனோ என்னவோ…. பொறுக்கவே முடியவில்லை..
முதுகு வலி…
இந்தப் பயங்கரமான வலியிலும்
என் கண் முன் எங்கள் கணித ஆசிரியர் (Maths sir) முகம் தான் நினைவுக்கு வந்து நிற்கிறது…..
என் பள்ளிக் காலத்தில் எல்லாம் நான் உயர்மதிப்பெண் வாங்கும் மாணவி இல்லையென்றாலும் உண்மையாகப் படித்தவள்….
சராசரியாக மதிப்பெண் என்றாலும் சரியாக வீட்டுப் பாடம் எல்லாம் செய்து விடும் ஆசிரியர் சொல்...