...

9 views

அவன் இல்லா எனது பாதை "இது ஒரு தொடர்கதை "
part 3...

இழப்பை மீட்க எதையாவது ஈடாகுமா என்ன... 😔....

இவ்வாறு நாங்கள் நகர நகர... நான்னும் எனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியின் கால் வைத்தேன்...
காலம் கற்று கொடுத்த காயங்களை மறக்க....

இருந்தும் ஏன்ஓ மனது வலிக்க தான்'ஏ செய்கிறது 💔மனதின் மாற்றத்திற்காக.. !!

இவ்வாறு சென்ற எனது வாழ்க்கையின் இன்று எனது முதல் கல்லூரி நாள் ஆகும்...

எல்லாவற்றைம் மனதின் பூட்டீ விட்டு முகத்தின் புன்னகை மலர வைத்து கொண்டு.... முதல் நாளின் தொடக்கம்...

மிக பெரிய கூட்டம் அந்த கல்லூரி அறையில்...

ஆண் பெண் பேசவே தயங்குவதை பார்த்த எனக்கு அங்கு மிக பெரிய அதிர்ச்சி... ஆண் பெண் சகலமாக பேசுவதை கண்டேன்.. கொஞ்சம் தயக்கதுடன்னும் நின்றேன் 🚶‍♀️


அப்பொழுது தீடிரென்று ஒரு குரல்

ஹாய் நான் பூமணி நீ..??

வா இங்க வந்து அமரு என்றால் முன்னகையுடன் 😇

நானும் நான் பிரியா என்று என்னை அறிமுகம் செய்து கொண்டு அவளுடன் உரையாடலை தொடகின்னேன்....


இவ்வாறு இருவரும் எங்கள் நப்பு உரையில் நாள்களை நகர்த்தினோம்...

அவ்வளோ என்னிடம் அவளது வாழ்க்கை பாடங்களையும் அவளது காதல் பாடங்களையும் என்னை நம்பி பகிர்ந்தால்... இருந்தும் என்னோ எனக்குள் ஒரு தயக்கம் என்னவனின் இறப்பை சொல்ல.. ஏன் என்றால் பிறர் அனுதாபங்கள் பெற விரும்பவில்லை'ஓ என்னஒஒ...

அவள் காதல் கதை அடிக்கடி என்னவனை நினைவுபடுத்தி கொண்டிருந்தது....

இவ்வாறு முதல் பருவம் முடித்தது... அவளை தவிர எதையும் கண்டுகொள்ளாமலே.... !

அவ்வாறு இடம் பிடித்து விட்டால் எனது இதையத்தில் ♥️

ஒரு நாள் பூமணி எங்களது
வகுப்பறையில் ஒருவனை காட்டி ரொம்ப அழகா இருக்கான் ல என்று கேட்க... நான்ஓ சற்று திருப்பினேன்....

அங்கு தான் கண்டேன் அவள் காட்டிய அவன்னோடு இருந்த என்னவனை !!😲😳😳

சற்று அதிர்ச்சியுடன் மீண்டும் உறுதி செய்து கொண்டேன் அவன் தான்னா என்று... 🙄🙄

கண்களின் கண்ணீர் வழிய.... மனதின் மௌனம் தாண்டி மயங்கினேன் மீண்டும் !!

தொடரும்....

© ov
-crazy on love
-lover of லவ்