என் பிழைகளின் அழகான தண்டனை....
ஒரு சில தவறுகளின் பிடியில் சிக்கி பல கஷ்டங்களுக்கு பலியாகி பாதையின் குறுக்கே தடம் பதித்து காலத்தை கரைத்து கடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில், இத்தனை நாளும் நான் கடந்த நாட்களுக்கு இடையே இல்லாத ஒரு புதுவித சுவாரஸ்யமான நாள் ஒன்று என்னை கடக்க நேரிட்டது. அந்த நாள் மீண்டும் ஒரு முறை பூலோகத்தில் பிறப்பெடுத்த மகிழ்ச்சி. என்னை எனக்கு அடையாளம் காட்டிய நாள்........என்னவனை அடையாளம் கண்ட நாள்....... என்னை மறந்து...