சந்திப்பு
இளன் பதைப்பதைப்புடனும், பெரும் ஆர்வத்துடனும் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தான் வாசலை பார்த்துக் கொண்டே...
அப்போது அவன் கைபேசி சினுங்கியது, திரையில் பெயரை கண்டதும், ஆவலுடன் கண்கள் விரிய புன்னகை மலர்ந்தது அவனது முகத்தில், கைப் பேசியை காதில் வைத்தான்.
அதன் வழியே ஒரு இனிமையான குரல் கேட்டது. ஆம், நீங்கள் நினைத்தது போல் அது ஒரு பெண்ணின் குரல் தான். அந்த குரல் இன்னும் ஐந்து...