🤍ராட்சசனின் ரட்சகி=5🤍
'ராஜாத்தி'.., டீ யை ராஜனுக்கு கொடுக்க முதலில்.. நான் காபியை தவிர வேரெதுவும் அருந்த மாட்டேன் என்றதும் சாப்பிட்டு பாருங்கள் பிடிக்கல என்றால் வைத்து விடுங்கள் என்றார் ராமையா ..., ஆனால் "மனம் முழுமையாக காபி நறுமணம் மட்டுமே ஏற்கும் ஆகையால் வேண்டா வெறுப்பாக ஒரு வாய் சிப் பண்ணியவுடன் அதன் டேஸ்ட் ஒட்டிக்கொண்டது முழுமையாக குடித்துவிட்டே கிழே வைக்கவும்.., எப்படி ராஜன் .. இருக்கு ராமையா மீசையை நீவி கொண்டே கேட்டார் "அருமைங்க... அதான்..'ராஜாத்தி கை பக்குவம்' என்றதும் தன் கணவனின் புகழ்ச்சிக்கு தன்னடக்கம் கொண்டு அப்படிலாம் இல்லங்க உங்களுக்கு ரேணுகா தான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க நாங்க 'வீட்டில் செய்யும் முறையை' மட்டும் சொல்லி கொடுத்தேன் என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார்..,ஆண்கள் மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஜானகி "அனுவிற்கு
நீண்ட டாலர் வைத்த செயினும் கழுத்தில் கொஞ்சம் ஒட்டாதப்படி கிடக்கும் பரம்பரை மெல்லிய செயின் ஒன்றையும்..,அணிவித்து விட்டு பார்க்க தன் கண்ணே பட்டிடும் அளவிற்கு ஓவியமாக தெரிந்தாள்".அனு
"தாடையில்சிறிய மை பொட்டு வைத்துவிட்டு" நீ ...இங்கே! இரு வருகிறேன் என்று வெளியே சென்றப் போது ..,அங்கு அப்பா அம்மா ஆகாஷ் அப்பா அம்மா என்று அனைவரின் பேச்சுகள் சந்தோஷத்தில் மிளிர்ந்தது. நிம்மதியோடு அம்மா என்று மெல்ல அழைக்க அங்கு அவர் ஜானகியிடம் ரெடி ஆகிட்டாளா என்று கேட்டார் ஆகிட்டாம "நீ என்ன? சுடிதார் போட்டுருக்க போ...,போ நீயும் சாரீ கட்டிண்டு வா இதோ அம்மா என்று அவளும் கிளம்பி விட. எந்த "ஒப்பனையின்றி ஜானகி அழகாக " இருந்தை பார்த்த அனு "நீ மட்டும் எப்படிக்க இவ்வளவு அழகாவே இருக்கா..,என்று அவளிடம் நெருங்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்" ஹிம்ம்ம் எல்லாம்...,'என் தங்கை போல் தான்., அக்காவும் என்று கூறிவிட்டு சிரிக்க மற்றவளும் இணைந்து கொண்டாள்..."
ஜானகி ..., 'அனுவை அழைத்துக்கொண்டு வா.., என்றதும். இதோ மா என்று அனுவை வெளியே அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்தியவள், "வணக்கம் சொல்லு அனு என்று மெதுவாக காதோரம் கடிக்க...,அனு அதைப்போல் செய்தாள்" அப்போது "முழியே வெளியே வந்திடும் அளவிற்கு ஒருவன் பார்த்து வைக்க" ஜானகி இவன்...யாரு? என்று அவன் பக்கம் திருப்பாமல் ஆகாஷை நோக்கி பார்க்க செய்திட்டாள்....