...

3 views

மகாபாரதம்
.......
நற்குணங்களை கொண்ட புரோவென் வம்சத்திலே பரதன் என்னும் மன்னன் தோன்றினான் அவன் கத்தினாலும் கல்வியறிவு ஆளும் சிறப்புற்று தேவமங்கை தழுவிய மழை போன்ற தோள்களை கொண்டவன் சங்கீதம் நாட்டியம் ஆகியவற்றிலும் மிகுந்த அறிவு உடையவன்

ஒரு சமயம் தேவாசுரப் போர் நடந்தபோது அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தேவர்களையும் காப்பாற்றும் ஓடிப்போனாள் அதை பரத மன்னன் அறிந்ததும் தன்னை அனைவரும் பார்த்து முருகனோ என்ற அதிசயிக்கும்படி அவனையே முன்னே ஓடிச்சென்று அசுரர்களை போரில் வென்று தேவர்களையும் தேவலோகத்தையும் காப்பாற்றினான் அத்துடன் தேவேந்திரனுக்கும் அவை மீண்டும் அவனை அரசனாக்கினான்

சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய மூவர் களால் உருவான அரச வம்சத்தில் சந்திர குலம் சிறந்தது என்று எந்த குலத்தில் பிறந்த அரசன் சொல்வதுடன் சந்திர குலத்து மன்னனின் திருவடிகளை வணங்கிப் புதல்வன் ஒருவன் அந்த பரத குலத்தில் பிறந்தான் அவன் மழை பெய்யும் மேகம் போன்றவை அஸ்தி கடலில் அவன் பெயர்

அந்த ஹஸ்டி மன்னன் குபேரனும் இந்திரனும் தனக்கு நிகரில்லாத சிறப்போடு விளங்கும் பிரம்மனால் படைக்கப்பட்ட ஒரு தலைநகரைக் கட்டினான் அதற்கு அஸ்தினபுரி எனப் பெயரிட்டான் அந்த குழியில் இருந்த எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்ல முடியாத அந்த நகரம் செல்வத்தினால் ராஜனான குபேரனின் தலைநகரான அழகா புரியும் அழகினால் தேவேந்திரன் அமராவதி பட்டணத்தை சிறந்து விளங்கியது
மச்சாவதாரம் எடுத்து திருமால் வினையின் மகனான கருடன் மேல் எழுந்தருளி சென்று கஜேந்திரன் என்ற யானை காட்சி கொடுத்து சக்ராயுதத்தால் முதலையை டயர் இருந்து காப்பாற்றினார் கஜேந்திரன் செய்யும் முறையை குருகுலத்தில் இந்திரன் என்பவர் தூண்டினார்கள் அத்தகைய உன்னத குளத்தில் குரு என்பவன் உதித்தான் அவன் 4 படைகளும் பெற்றவனாக விளங்கினான் வீரத்தில் நிகரற்றவன் ஆக விளங்கி வேதங்களில் முதிர்ந்த அறிவு பெற்றான்......
© Siva