...

4 views

மழை
நான் புழுவல்ல,
புயல்
நான் விதையல்ல,
முளைக்கும் துளிர்....
பட்டது தோல்வி யல்ல....
வாழ்க்கை பாடம்!
துயரத்தில் துளிர்த்தவர்
பலர்.....
என் துயரம் எல்லாம்
என் வாழ்க்கையின் உரம்!
உழுது கொண்டே இருப்பேன்,
மழையென்னும் வாய்ப்பு
கிடைக்கும் வரை!