...

7 views

என் ஆசைகள் 1
என்னோடஆசைகள் எல்லாம் நிறைவேறுமா என்று தெரியல...

ஆனாலும் அவ்ளோ நம்பிக்கை அது மேல...

1. உலகம் முழுவதும் சுத்திப்பாக்கனும்🗺️

2. வானூர்தி பயணங்கள் அதிகமாக இருக்கனும்✈️
(போயிங் 747 business class)

3. மலை ஏற்றம் செய்யனும்.🏞️

4. கப்பலில் உயரே எழும் அலைகளுக்கு மத்தியில் கப்பலின் முன் முனையில் நின்று பயணம் செய்யனும்🛳️

5. பாராசூட் ல பறக்கனும்.
முடிஞ்சா விமானத்தில் இருந்து இதன் மூலமாக குதிக்கனும்⛱️

6. வாழ்க்கையில எந்த ஒரு கவலையும் இல்லாம ஒரு மாலை நேரம் அல்லது மழை வரும் நேரம் எனக்கு பிடித்த காரில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டு போகனும்.🚗

7. ஒரு 2BHK வீடு கட்டனும்.🏘️

8. அது என் ஊரில் இல்லாமல் எங்காவது ஒரு மலைப்பகுதியில் இருக்கனும்.🏞️

9. அங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஆறு ஓடுனா இன்னும் சிறப்பு.🗻

10. அப்றம் அப்பா அம்மா வ நல்லா பாத்துக்குற மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை துணை 😁

மிச்சம் அடுத்த பதிவில்...

கிடைக்கிதோ கிடைக்கிதோ ஆசைப்படுவோம். ஆசைப்பட பணம் தேவை இல்லை. கிடைக்கிறது அடுத்த பிரச்சினை.

அதனால்.....
இவ்வளவு ஆசைகள்...

#desire #boing747 #pudukkottai #tamilnadu #kottaikadu #story #hope #future #lawofattraction #dreams #தமிழ் #தமிழன் #anordinarymanwithextrodinarydreams #mrdreamer
© murugs