...

22 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -07

இனியெல்லாம் சுகமே

ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் ரெண்டு வாரங்களாக தன் கணவனை விழுந்து விழுந்து கவனித்தாள் செல்வி. குமாரும் அவளது கவனிப்பில் வெகு விரைவில் தேறிவிட்டான். வழக்கம் போல் வேலைக்குச் சென்று வரத் தொடங்கினான். இப்போதுதான் நிம்மதியாக இருந்தது செல்விக்கு.
குமார் வேலைக்குக் கிளம்பியதும் வழக்கம் போல வீட்டு வேலைகளில் மும்முரமாகயிருந்த செல்வியைச் செல்போன் மணி அழைத்தது.
செல்போனை எடுத்து காதில் வைத்து,"சொல்லு கலா... என்ன விஷயம்"என்றாள்.
"எப்படி இருக்காரு உன் ஹப்பி... உன் கூட...