...

3 views

🤍இதயத்தின் ஓசைகேளாயோ🤍
கனவிலே காவியமாய்
ஓவியம் வரைந்தாள்
ஒளிச்சிதறலின் பிம்பம் பிடிக்கவோ கை நீட்டினேன் கானல் நீர் ஆகினாள்
சுவாசமே நீயானால்
🤍அத்தியாயம் நான்கு🤍
தன்னை ஏசியவர்களை காதில் வாங்காமல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்த ரணதீரன் .. " நியூ கார் இப்படி டேமேஜ் ஆகிடுச்சு என்று ஒரு பெரிய வீட்டின் முன்பு நிறுத்தினான்.. "
இறங்கி 'தலையை கோதிக்கொண்டே..,தனக்கு பிடித்த பாடலை ஹம்மிங் செய்துக்கொண்டே போனான்'( ரணதீரன் பற்றி பார்த்திடுவோம் அவனுக்கு ஆங்கிலம் புலமை கொஞ்சம் அதிகம் தமிழ் தரிகனத்தோம் தான் ஓரளவு நல்லநூல்களையும் படிப்பது பிறகு
பாரதியார் கவிதைகளை மீது பித்து கொண்டவன் ஆனால் லோக்கல் பாசையில் பேசும்போது மட்டும் குழம்பி தவிப்பவன் ) ஆகையால் தான் 'ஆராதனா' "பொறுக்கிபய" என்றதும் பிறகு அதனுடன் "ஒரு பொம்மைக்கு சேலை கட்டி நின்றாலும் சில ஜென்மங்கள் பார்க்கும்" என்று பேசியவளை அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் போய் அவளே நினைவு வர.., சிரித்துக்கொண்டே உள்ளே...