...

5 views

தங்க துவரம்பருப்பு(குறு திரைக்கதை)
புறநகர் பகுதியில் ஒரு விசாலமான மாளிகை, சீனியர் இன்ஜினியராக பணியாற்றும் சுந்தரமூர்த்தி யின் வீடு, அந்த வீட்டின் வாசலில் நுழைவாயிலில் பெரிய கார் வந்து நிற்கிறது, காரிலிருந்து நான்கு இன்கம் டாக்ஸ் ஆபிசர் கள் கீழே இறங்கி வீட்டின் வாசலின் நுழைவாயில் காலிங் பெல் யை அழுத்துக்கின்றனர்.,
வேலைக்காரி மூலம் கதவுகள் திறந்து வுடன் இவர்கள் வீ ஆர் இன்கம் டாக்ஸ் ஆபிசர்ஸ், வீட்டை செர்ச்ஸிங் செய்யனும் என்று விரைவாக உள்ளே நுழைக்கின்றனர், ஆடம்பர பொருட்கள் நிறைந்த யிருக்கும் ஹாலில் உள்ள சோபாவில் ஆபிசர்ஸ் யிலில் ஒருவர் உட்கார்ந்து கொள்கிறார், எதிரே வீட்டு எஜமானி சுந்தரமூர்த்தி யின் மனைவி சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய
கை கால் களில் உள்ள நகைகளை புடவை துணியால் மறைந்து கொள்ளுகிறார், ஆபிசர் ஒருவர் கைபேசிகள் அனைத்தும் வாங்கி பீபாய் மீது வைத்து கொண்டு செர்ச்ஸிங் ஆல் ஏரியா என்று உத்தரவு இடுகிறான் ,
வேலை காரப் பெண் கவனித்து கொண்டு இருக்கிறாள், ஆபிஸர் நால்வரில் ஒருவன் , பாத்தியா சுந்தரமூர்த்தி சாரோட கெஜ்ஜெட் சைன் மேடம் கைழுத்து லே சார்டு சையினா தொங்குது பாத்தியா சார், உடனே சுந்தரமூர்த்தி யின் மனைவி மூடி மறைத்து கொள்ள சும்மா அது எல்லாம் பித்தளை உமா கோல்ட் என்கிறார், சிலநொடிகள் கழித்து வேலை காரப் பெண் எஜமானி அம்மா விடம் வந்து, நைசாக காதின் அருகில் இவங்க எல்லாம் லோகல் பசங்க, வேலை வெட்டி இல்லாத பசங்க என்று சொல்ல ஆமாம் வா, எஜமானி அம்மா நைசாக வேலை கார பெண்ணிடம் உன் கிட்டே சின்ன...