...

15 views

பயிற்சி ஆசிரியை
அன்பு முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் 🙏🏾☺️

எண்பது நாள் ஆசிரிய மாணவியாக பயணித்ததில்
ஏராளம் அனுபவம் பெற்றறிந்தேன்....😍

அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்கிறேன்.....

முதல் பதிவு..... முதல் நாள் அனுபவம்.....😍🤩🥰

ஒரு 18,19 வருடம் மாணவியாகவே பயணித்த
மனம் திடீரென ஆசிரியராய்
பரிணமிக்க வேண்டியதாக இருந்தது..... சொல்லிக் கொடுப்பது நன்கு தெரிந்திருந்தாலும் பாடத்தை படித்து பயிற்சி பெற்றிருந்தாலும் அதை மாணவர்களுக்கு முழு வகுப்பறைக்கும் ஒரு 35 மாணவர்களுக்கும் எப்படி உரைப்பதென தடுமாற்றமும் பயமும் இருக்கவே செய்தது .....

முதல் நாள் வகுப்பறைக்குச் சென்றதும் ஒன்பதாம் வகுப்பு (அ,ஆ பிரிவு ) ஓ ! என் சமகாலத் தோழர்களே! வைரமுத்துவின் செய்யுள் புதுக்கவிதை எளிமையாகவும்,...