...

16 views

என் காதலி-3
என் மொபைல் பார்த்து உறைந்து போய் நிற்கிறேன்
அவள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறாள் என்றும்
குறுஞ்செய்தி வந்தது
மனது பதட்டமாய் நிதனமற்று நிற்கிறது
எப்படி என்ன ஏதோதோ என் மனதில் அவளை பற்றிய ‌நினைவுகள்‌ ஓடிக்கொண்டிருந்தது
அவளை காண அந்த மருத்துவமனைக்கு சென்றேன்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள்
அவள் முகம் முழுவதும் கட்டுகள்
உடல் முழுவதும் தழும்புகள் என்று...