...

15 views

கதை விடுகதை

ஒரு ஊரில் ஒருவனுக்கு
ஒரு எலும்பிச்சை பழம் தேவைனு மன்னர் கிட்ட கேட்டான்
மன்னரோ தோட்டத்தில் ஏழு காவலாளிகள் உள்ளனர்
அவர்களிடன் கேட்டு பறித்து செல்
என்று கூற
அவனோ முதல் காவலாளியிடம்
அய்யா எனக்கு ஒரு எலுமிச்சை பழம்
வேண்டும் என்று கேட்க
நீ பறிக்கும் பழத்தில் பாதி என்னிடம்
கொடுக்க வேண்டும் என கூற
சரியென கூறி
அடுத்த காவலரிடம் செல்ல
அவரும் அதே போல் பறிப்பதில் பாதி கேட்க
அடுத்தடுத்த காவலர்கள் முறையே
ஏழு காவலர்களும் அப்படியே கேட்டனர்

இப்போ விடுகதை என்னனா
அவனுக்கு தேவை ஒரு பழம் தான்
ஆனால் ஏழு காவலர்களுக்கும் பறிப்பதில் பாதியென ஒவ்வொருவருக்கும்
கொடுத்தாகவேண்டும் எனவே
அவன் எத்தனை பழம் பறித்திருப்பான்
கூறுங்கள் விடையை

எடுத்துக்காட்டு :பாதியென்றால்
முதல் காவலர்க்கு பறித்ததில் பாதி
அடுத்த காவலர்க்கு இருப்பதில் பாதியென மீதம் ஒரு பழம் இருக்க வேண்டும்

குறிப்பு : பழம் 1/2 என்று கணக்கிலிருக்ககூடாது இரட்டை படையில் இருத்தல் வேண்டும்

பார்ப்போம் சரியான பதில் யார் சொல்றிங்கனு

விடுகதைக்கு சரியான பதில் யாரெல்லாம் சொல்றீங்க என்று பார்ப்போம்

© 💞கருவாச்சியின் காதலன்💞