ஐயா வணக்கம்...🙏
"வணக்கம். சொல்லுங்க."
"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"
"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"
"நேற்றுதான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன். இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்."
"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது தொலைவரி (Telegram) தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். இயங்கலை (Online) மூலம் பங்கேற்கலாமா ?"
"சரி ஐயா. காயலை (skype) மூலம் பேசுங்கள். நாங்கள் ஒளிவீச்சி (Projector)...