...

9 views

மகாபாரதம்
.....அதற்கு கங்காதேவி சூரியன் சந்திரன் அக்கினி ஆறு குளங்களில் சிறந்ததாகிய இல்லாது சந்திர குலத்தில் பிறந்த இவனைப் போன்ற பெருமை பெற்ற புதல்வர் வேறு யாரும் இல்லை ஆனால் இவன் வசிஷ்டரின் சாபத்தால் சந்திரக் குலத்தில் தந்தையாக இருக்க மாட்டான் ஆம் இவன் பெண்ணினத்தை உதவி வாழ்வான் என்றால் அதைக் கேட்டதும்

சந்தனு இடிந்து போனான் பெண் விருப்பமில்லாத மகனால் தான் குளம் விருத்தியாகாது என்பதை எண்ணி வருந்தினான் பின் அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் பிறகு அவளை நோக்கி தேவி நமக்குப் பிறகு பிள்ளைகள் 7 பேர் இறந்து விட்டார்கள் இந்த எட்டாவது மகனாக பிரம்ம சாபத்தால் பெண்ணாசை கற்றவனாக இருப்பான் அதனால் சந்திர குலம் வம்சவிருத்தி இல்லாது அழிந்து போகும் அப்படி ஆக கூடாது எனவே நாம் இருவரும் கூடி இன்னொரு மழை பெறுவோம் அதன் பிறகு இருவருமே ஒன்றாக தேவலோகத்திற்கு செல்வோம் என்றான்

உடனே அவள் மன்னவா இப்போதே நீங்கள் தேவலோகம் சென்றுஎன்ன பயனை அடைய போகிறீர்கள் ஒன்றுமில்லையே அதனால் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்த எல்லா இன்பங்களையும் நன்றாக அனுபவித்த பிறகு இந்த அரசாட்சியை நிலைத்து நிலை நிறுத்தி விட்டு திரும்பி வாருங்கள் அச்சம் ஒன்று நான் இந்த மண்ணை இப்போது என்னுடன் கொண்டு போகிறேன் இவன் காளைப் பருவம் அடைந்தபின் உங்களிடம் வந்து சேர செய்வேன் என்றாள்

சந்தனு கங்காதேவியின் மனத்தை மாற்ற முடியாமல் அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றான்.....
© Siva