...

5 views

🤍ராட்சசனின் ரட்சகி 🤍
டின்.. டப்பா....என்று கூற கையில் பிடித்த போர்க் ஸ்பூனை ரெடியா வைத்துக்கொண்டு கேட்டாள் ஜானகி மறுபடியும் சொல்லு... என்று கோவக்காரி போலவே சிலிர்த்தவள் இப்போது முகத்தை மறைத்து
சிரித்துக்கொண்டே கேட்க ஹிம்ம் இல்ல,இல்ல ஏதோ செய்ய போறாள் அதான் பம்முது "போடிசிலிண்டர்"என்றதும் கையில் இருந்த போர்க் ஸ்பூன் அவனை நோக்கி வீசிவிட்டாள் அவனோ சட்டென்று சுதாரித்து கையில் பிடித்தவன் அதனை பார்க்க..,
கொலைகாரி..,
கொலைகாரி எவ்வளவு நீட்டம் என்று சிரிக்க இவனின் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்த வேகமாக எழுந்தவள் "கைபேக்கை" தூக்கி கொண்டு அவனை தாண்டிட எண்ணியவளின் கரம் அழுந்தபற்றிகொண்டான் அவளை நிறுத்த ஸ்..ஆ .. விடு கையை
விடு என்று வலியெடுக்க கூற அவனோ முழுசா சொல்லிட்டு போ அப்புறம் என்ன சொன்னாங்க.. ஹிம்ம் "சுரைக்காக்கு உப்பு" இல்லை னு சொன்னாங்க ஓஹோ என்று இன்னும் அழுத்தம் கையில் கூட
வலி பொறுக்கமுடியுமால் கண்ணீர் தழும்பி அவன் கைகளில்...