அல்லச்சொல்லைகள்...
அல்லச்சொல்லைகள்
அலையுதே அங்கங்கே
கள்ளிசெடியாக Writco - வில்
நெல்லிக்கனியாக
நேரிய கவியோர்
துல்லிய மரபிலே
தொண்டுகள் ஆயிரம்
தூயதமிழிலே
அள்ளியே தருகிறார்
அருந்துங்கள் நீ மென்றே!
அகக்கண் குருடர்கள்,
அசடுவழியும் திருடர்கள்,
ஆன்மீக வேடர்கள்,
பெண்பித்த சீடர்கள்,
தொடர்கின்ற வரிசையிலே
தொகைக்கணக்கில் தொல்லைதர
தொழுநோயால் துவள்கிறதே
தொன்மைவாய்ந்த கவிதைகளும்…
கவி திருடும் ...
அலையுதே அங்கங்கே
கள்ளிசெடியாக Writco - வில்
நெல்லிக்கனியாக
நேரிய கவியோர்
துல்லிய மரபிலே
தொண்டுகள் ஆயிரம்
தூயதமிழிலே
அள்ளியே தருகிறார்
அருந்துங்கள் நீ மென்றே!
அகக்கண் குருடர்கள்,
அசடுவழியும் திருடர்கள்,
ஆன்மீக வேடர்கள்,
பெண்பித்த சீடர்கள்,
தொடர்கின்ற வரிசையிலே
தொகைக்கணக்கில் தொல்லைதர
தொழுநோயால் துவள்கிறதே
தொன்மைவாய்ந்த கவிதைகளும்…
கவி திருடும் ...