...

3 views

வில்லாதி வில்லன்
பாகம் 1 : பிணங்களின் குவியலின் நடுவில் இருந்து ஒருவன் எழுந்து வந்தான். உலகையே தன் வசம் ஆக்க நினைப்பவன் அவன். அவன் சாத்தானின் மறு உருவம். இந்த உலகிற்கு தான், தான் அரசான இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன். அந்த கடவுளுக்கும் அரசனாக விரும்பியவன். அந்த கடவுளையே அடிபணிய வைக்க நினைத்தவன் இவன். இவன் பேரழிவின் ...