...

4 views

மனதை சூட்டப்பட்ட அழகு முகத்தில் காட்டப்படுகிறது
அகிலத்தை நேசி
அன்பை நேசி
அக்கறையை நேசி
ஆறுதலை நேசி
ஆண்டவனை நேசி
ஆக்கத்தை நேசி
இறையன்பை நேசி
இதயத்தை நேசி
இசையை நேசி
ஈன்றவளே நேசி
ஈசனை நேசி
ஈதலை நேசி
உங்களை நேசி
உச்சத்தை நேசி
உடலை நேசி
உதயத்தை நேசி
உன்னையே நீ நேசி
உதவியை நேசி
உயர்வை நேசி
உமையவளை நேசி
உபசரிப்பை...