புத்தகத் திருவிழா என்னும் பெருங்கனவு 📖😍
புத்தகத் திருவிழா என்னும் பெருங்கனவு...📖😍
புத்தகத் திருவிழா செல்ல வேண்டும் என்பது ஏறக்குறைய எனது ஏழெட்டு வருடக் கனவு அது நேற்று தான் சாத்தியப்பட்டது...
முதலில் வலியிலிருந்து தப்பிப்பதற்கு வழியாகவே இருந்தது எனக்கு ஆரம்பகால கல்வி...... அதன்பிறகு வெளி உலகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் ஒரே வழி இந்தப் படிப்புதான் என்று தெரிந்த பின்னர் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்....
பள்ளியில் இப்படியான என் படிப்பு..... கல்லூரியில் படிப்பது தமிழ் என்றான பின்னர் எனது விடுதி வாழ்க்கையின் அசௌகரியங்களை எல்லாம் மறக்க வாசிக்கலானேன்..... எனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இல்லை இல்லை உதவி கிடைத்த போதெல்லாம் நூலகம் சென்று வாசிப்பேன் இளங்கலை யில்... கல்லூரியில் தான் எனக்குத் தெரியும் ஈரோடு புத்தகத் திருவிழா.... ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அழைத்துக் கொண்டு செல்வார்கள்...... கல்லூரியில் இருந்து....... எனது தோழிகள் புத்தகத் திருவிழா செல்லும்...