...

4 views

மகாபாரதம்
......கடைசியாக கங்காதேவி எட்டாம் முறையாக கருவுற்றால் அதை அறிந்ததும்சந்தனு இனி பிறக்கும் குழந்தையும் தன் மனைவி கொன்று விடுவாள் என்று எண்ணினான் அந்த எண்ணத்தால் அவன் மனம் மாறுவது இதுவரை அனுபவித்த இன்பம் அவனுக்கு அவன் அவள் மீது வெறுப்படைந்து தனித்து இருந்துதான்

அப்போது ஒருநாள் பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்து கங்காதேவி எட்டாவது மைந்தனை பெற்றிருப்பதாக சொன்னால் அதைக் கேட்டதும் வண்ணன் கங்காதேவி அக்குழந்தையும் ஆற்று வெள்ளத்தில் வீசி கொள்ளாதபடி தடுப்பதற்காக விரைந்து சென்றான் அவள் அருகே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு பிறகு அவளுடைய சிவந்த மலர் பாதங்களை வணங்கி தேவி என் வம்சம் அழியாது நிலைத்திருக்கும் செயலை எதிர்த்து இந்த குழந்தையை என் வம்ச விருத்திக்காக நான் காப்பாற்றியே தீர வேண்டும் அதனால் என் மீது வெறுப்புக் கொண்டு நீ கோபித்தாலும் நானும் செய்தே ஆக வேண்டும்

உன் எண்ணப்படி இந்த குழந்தையை கொள்ளாதவாறு நான் தடுப்பேன் என்று எண்ணி நீ மனத்தில் கொடுமை கொள்ளாதே அன்போடு மகிழ்ந்து இந்த ஆண் பிள்ளைக்கு கருணை காட்டு என்றெல்லாம் வேண்டினான் சந்தனு

கங்காதேவியும் அரசே நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது இதுவரை இருந்த உறுதி குறைத்து இன்று இப்பிள்ளை என்மேல் இரக்கம் கொண்டீர்கள் அதனால் பிள்ளைகளை காக்க வேண்டும் என்ற மன உறுதி கொண்டீர்கள் வேடிக்கைதான் முன்பு நான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் ஆற்று வெள்ளத்தில் வீசி எறிந்து கொன்ற அப்போதெல்லாம் என்ன செய்தீர்கள் கொடுமைக்காரர்கள் என்று பேசினால்

சந்தனு வார்த்தைகளைக் கேட்டதும் உள்ளுணர்வு பெற்றால் தான் இதுவரை அவள் யார் என்று அறிந்து கொள்ளாமல் அவளோடு உல்லாசமாக இருந்ததை எண்ணி நான் அந்த எண்ணம் மனத்தில் பிறந்த உடனே அவளைப் பார்த்து அவன் நீ யார் எதனால் பெற்ற பிள்ளைகள் எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொண்டால் இதை பற்றி எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டான்.......
© Siva