...

2 views

🤍ராட்சசனின் ரட்சகி =3🤍
"அனு யார்கூட..? பேசுற! என்று கேட்டவுடன்" நான் அப்புறம் பேசுறேன் ஓகே பை என்று போனை ஆப் செய்தாள் " அனு.
ஹேய் அக்கா..., friend.....college friendபோதுமா! என அவளை பார்க்க ஜானகியோ...,ஹிம்ம் "சரி வா என்று அவள் மேல் ஒரு கண்ணு வைத்திடு
ஜானு இவள் ஏதோ செய்யுறாள் கடவுளே இவளுக்கும் ஆகாஷ் நல்லபடியா, அப்பா அம்மா ஒத்துக்கணும் என்று வேண்டிக்கொண்டே சென்றாள்.."
ஆகாஷ் வீட்டிற்கு வரும்போது..,பொறுமையாக "வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாக கதவை திறக்க போக ..,அங்கு அவனின் தந்தை குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார்" 'ஹய்யோ' ஐயா.., "தூங்கலை என்று பயந்து கொண்டே உள்ளே வந்தவனை ஆராய்ந்தார் தந்தையின் பார்வையில் சந்திக்காமல் உள்ளே செல்ல முயன்றவனை.., பரத் எங்க ஊர் சுத்திட்டு வரீக என்றதும்."
ஐயா... "நண்பன் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி முடிக்க..."
ஹிம்ம்..., சரி " சாப்பிட போங்க.., உங்களுக்காக அம்மா காத்திட்டு இருக்காக என்றதும் நடைப்பயிற்சிக்கு வெளியில் சென்றார்" தப்பிச்சோம் சாமி என்று அம்மா...,என்று 'கூப்பிட்டு கொண்டே உள்ளே செல்லும் முன்.., கை கால் அளம்பி விட்டு, முகம் துடைத்தப்படியே! அமர மூக்கை துளைக்கும் பிரியாணி வாசம் அம்மா இன்றைக்கு பிரியாணி ஆஹ்...
ஆமாம் பா உனக்கு பிடிக்குமே னு ஐயா தான் ஆட்டுக்கறி எடுத்து கொடுத்துட்டு நல்ல செய் புள்ளை இதை தான் விரும்பி சாப்பிடுறாக என்று கூறினார் பிறகு
சமைச்சு வெச்சேன் ஒரு பிடிகூட நீ வராமல் சாப்பிட மாட்டேன் காத்திருந்தாக நீ தான் வரலை என்றதும் சாப்பிடுங்க என்று மல்லுகட்டாத குறை பா... போதும் போதும் என்றே கொஞ்சமா...