நம்பிக்கை
ஓரு ஊருல ஒரு பெரிய ஆறு இருந்தது.அந்த ஆத்துக்கு எதிர்புரம் ஒரு கோயில் இருந்தது.அங்கு மாதம் மாதம் பெரிய திருவிளாகள் நடக்கும். அந்த திருவிளாவை கான ஏராளமான கோடிகனக்காண மக்கள் கூட்டம் வரும்.அந்த சமயத்தில் ஒருவர் அங்கு வந்து அந்த ஜனங்களுக்கு முன்னாள் அந்த ஆற்றை ஒரு கயிறு கட்டி அதின் மேல் நடப்பார்.அந்த ஆற்றுப்பக்கம் ஒருவர் கூட நிற்க முடியாத அளவிற்கு இறச்சல் மற்றும் நீரின் வேகம் அதிகம். அதே பேல் பலமுறை அந்த ஆற்றை கடந்தார்.அதில் பலமுறை அதிக எடை கொன்ட பொருட்களை எடுத்துக் கொன்டு அந்த ஆற்றை கயிற்றால் கடப்பார்.இந்த...