...

18 views

என் காதலி-2
பூவுலகில் பூமகளாய் வந்தாய்
அலங்கரிக்க அழகு பதுமையே
பெண்ணாய் பிறந்து
மண்ணை ஆளும்
வலிமை கொண்ட
தேவதையே
சந்திரனே சற்று நேரம்
வியந்து பார்க்கிறது
உன் அழகிய முகத்தை கண்டு
அத்தனையும் மொத்தமாய்
காண்கிறேன் உன் ஒருவளாய்
உன் பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுகிறேன்
என் இனிய தோழிக்கு
உள்ளம் மகிழ்ந்து
அன்பாய் ஆடம்பரமாய் இன்பமாய் ஈகையாய்
உண்மையாய் ஊரார்
எங்கும்...