...

2 views

அமரவர்மன்‌
அமர் : நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் எனக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது ஆனால் என்னால் எழுத்தாளர் ஆக‌ முடியவில்லை சாதரண ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்

சோனி : அமர் உன்னை நான் காதலிக்கிறேன் என்னை எப்பொழு‌ திருமணம் செய்து கொள்ள இருக்கிறாய் என்று சொல்

அமர்: சோனி என் முதலாளியின் மகள் நானும் அவளும் விரும்புகிறோம் ஆனால் இது அவரது தந்தைக்கு நாங்கள் காதலிப்பது தெரியாது

வர்மன் : நான் அமர் யின் உயிர் நண்பன்

அமர்: நண்பா...