...

8 views

அவன் இல்லா எனது பாதை "இது ஒரு தொடர்கதை "
part2...

எனது உரையாடல் மட்டும் அவனது உற்று நோக்கும் விழியில் உறைத்து போயிற்று... 👨‍❤️‍💋‍👨

ஏனடா இப்படி என்னை கொள்கிறாய்.....

என்னை போல் நீயும் காதல் கொண்டையோ ..??

இருந்தும் அவனை பற்றி அறிய ஏங்கும் என் இதையத்திடம் என்ன சொல்வேன்.. !!

மவுனம் பேசுகிறது
(அவனுக்கு புரித்ததோ இல்லையோ?? )

தயக்கத்துடன் மறுநாள் மாலை.... 🌄
(உறக்கம் உடைத்து போய்ட்று
உன்னால் )

இன்று பேசி விடுவேன்னா... !

கண்கள் முழுதும் வெக்கத்துடன் கால்களை முன் வைக்க.. 🚶‍♀️
கண் இமைக்கா நொடிகளில் காதல் சொன்ன கள்வன் 🚶

நிகழ்வை மறந்து
நிமிந்து பார்த்து கேட்டேன் நிச்சயமாகவா என்று !!

இவ்வாறு உரையாடல் நீல....

நீ இன்று நான் ஏது என்று ஆன்னேனடா !!

உரையாடல் உச்சரித்ததை
விட கடிதங்கள் காதல் வயப்பட்டதே அதிகம் !!


காதலும் காயமாகும் காலம் வந்ததோ என்னஒஒ... உன்னை இழந்தேன் அன்று விபத்தில்.. !!

அன்று இழந்தது உன்னை மட்டும் அல்ல என்னையும் தானடா ?

ஏன் இந்த சாபம் !!
ஏன் இந்த மாயை !!

மயங்கினாள் வாழ்க்கை என்ற மயக்கத்துடன் !!!

தொடரும்......



© ov
-crazy on love
-lover of லவ்