மௌனவிழியாள்
மௌனவிழியாள்
இன்று ஒரு முடிவாக, அவளிடம் பதிலை வாங்கி விட வேண்டும் என்று முனைப்புடனே அந்தக் காஃபி சாப்பிற்குள் நுழைந்தான் வருண்.
வழக்கமாக முகவுரையுடன் விழிகள் தெரியும் மட்டும் வந்து நின்றாள், ஒரு வார்த்தை பேசாமல் புருவங்களை உயர்த்தி' என்ன வேண்டும்' என்றாள் இதுவும் வழக்கம் தான். அவனும் அந்தப் பழுப்பு நிற விழிகளால் ஈர்க்க பட்டு ஐந்து நிமிடம் பேசற்று மௌனமாகி போனான்.
மேசையை இரண்டு முறை தட்டினாள்." ஆஹான்... "வழக்கம் போல அவனுக்கு பிடித்த ' கேப்ச்சினோ 'என்றவன் இரண்டு என்றான். அவளும் எதுவும் அவனிடம் கேட்காது சென்று விட்டாள்.
'டேய் வருண், சொதப்பாத டா, பீ ஸ்டெடி' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு கேப்ச்சினோவை அவன் முன்னே...