...

8 views

தமிழும் எத்தனை தமிழ் ?
இராமன் எத்தனை இராமனடி என்பதைப்போல் தமிழும் எத்தனை தமிழ் ? தமிழ் என்னும் சொல்லின் முன்பாக ஏதேனும் ஒரு சிறப்புச் சொல்லைச் சேர்த்து வழங்குகிறோம். அத்தகைய தொடர்களுக்கு அளவேயில்லை. அவை நூற்றுக்கணக்கில் இருக்கக்கூடும். தீந்தமிழ், தேன்தமிழ், இன்தமிழ், வளர்தமிழ் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.

எளிமையாகப் பார்த்தால் அவை புகழும்படி அமைந்தவைபோல் தோன்றும். ஆனால், அந்தப் புகழ்ச்சி மிகவும் பொருள் பொதிந்தது. தமிழை எவ்வாறெல்லாம் புகழ்ந்து வழங்குகிறோம் ? அந்தத் தொடர்களின் ஆழ்ந்த பொருள் என்ன என்று பார்ப்போம்.

1. செந்தமிழ் - செம்மையான தமிழ். தமிழ்...