...

5 views

மகாபாரதம்
......பிரம்மனின் சாபமே போது நடக்கிறது என்பதை எண்ணி ஒரு வாரம்தான் கொண்டிருந்த துன்பத்தை மறந்து அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிற்பதை கண்டு மேலும் அவளைக் கூர்ந்து நோக்கினால் அப்போது அவளது கூரிய கண்கள் களைப்புடன் தன்னை நோக்கி வரும் தாமரை மொட்டுப் போன்ற அவளது கைகள் தான் அதனால் அவள் தன்னிடம் மிகவும் விருப்பம் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் மறுகணம் என் உள்ளத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது அவள் கங்காதேவியை காதலோடு பார்த்து பெண்ணே நீ கண்ணால் என்னை மணந்து கொள்ள உரிமை உடையவள் இந்த பூமியில் என்னை விட சிறந்தவர் யாருமில்லை என்னை மறந்து கொள்ள உனக்கு சம்மதமா என்று கேட்டான்

கங்காதேவி நானும் கொண்டு தன் மார்பகங்களை நோக்கி தலை குனிந்தாள் சற்று நேரம் கழித்து மெல்ல தன் மனத்தை விட்டு மெல்ல சிரித்தாள் அப்போது முத்து போன்ற வெள்ளை நிற ஒளி வீசியது பிறகு அவளிடம் உடம்பு நடுங்கும்படி நான் என்ன செய்தாலும் அவற்றை எல்லாம் பொறுத் துக் கொள்வீர்கள் என்றால் உங்கள் தோள்களை நான் அதற்கு மாறாக இந்தப் பிறவியை மாற்றிக் கொண்டு உங்களை விட்டு நீங்கி போய்விடுவேன் உண்மையாக இந்த விருதின் படி நடப்பது சிரமம் ஒருவராலும் இந்த விரதத்தை அனுசரித்து நடக்க முடியாது இந்த விரதத்தை உங்களுக்கு உண்மையாக இருந்தால் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள்

கங்கா தேவியின் மேல் மிகுந்த காதல் கொண்டு விட்டதை சந்தனு மன்னன் அவளது எந்த நிபந்தனைகளுக்கும் கட்டப்பட்டது அவளை மணந்து கொள்ள வேண்டும் இல்லையேல் தன்னுயிர் நிலைக்காது என்று நினைத்தான் அந்த எண்ணத்தோடு அவள் அவளது சம்மதம் தெரிவித்து அவளையும் தனக்கு மனைவி சம்மதிக்க வைத்தான்

மேலும் சந்தனம் அவளைப்பார்த்து என் உயிரும் அரசு செல்வம் வாழ்வு மற்ற அனைத்தும் உன்னுடையது நீ சொல்வது போல் நான் நடப்பேன் என்றான்

சந்தன வீண் வார்த்தைகள் கங்காதேவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த அவளைத் திருமணம் செய்துகொள்ள மனப்பூர்வமாக சம்மதித்தாள்

பிறகு இருவரும் அக்னி சாட்சியாக மணம்புரிந்து ரதியும் மன்மதனும் தவிர தங்களைப் போல உலகத்தில் ஒருவரும் இல்லை என்று சொல்லும்படி மனமகிழ வாழ்ந்தார்கள்......
© Siva