...

1 views

பிஞ்சு கரம் மயக்கும் புன்னகை ❤
வாங்க குழந்தை பருவத்திற்கு மீண்டும் செல்வோம் 🤗...

ரகசியமாய் மந்திரம் ஓதும் பிஞ்சி உதடு. பின்னிருந்து காதை திருகும் அன்னை கை வளையல் ஓசை. காதை விடு! முன்னிருக்கும் தந்தையின் குரல் ஒலி. அனைத்தையும் கண்டுகொள்ளாத பிஞ்சி குழந்தையில் கைவிரல்கள் தந்தையின் கழுத்தை இறுக பற்றிக் கொண்டு கன்னத்தில் பதிக்கும் முத்தம். மனைவியின் குரல் ஒலியை கண்டுகொள்ளாத கணவனின் தலை அசைவு. பிஞ்சி குழந்தையின் மந்திர குரல் மயக்கம். ஆசை ஆசையாய் கேட்கும் அனைத்து...