பகுத்தறிவும் வேண்டும்
ஒரு காலத்துல நிறைய புத்தகங்களை படிச்சு பெரிய கல்வி நிறுவனத்தில் படிச்ச ஒரு பெரிய அறிஞர் ஒரு படகுல ஒரு ஊருக்கு போய்ட்டு வந்தாரு. திரும்பி வரப்ப ஒரு படகு காரனிடம் பேசிக்கொண்டே வந்தார். அந்த நேரம் பார்த்து அந்த படகுக்காரன் படிக்காத ஒரு மனுஷனா இருந்தா. அந்த சமயத்துல அந்த அறிஞர் ரிக் வேதத்தில் இருந்து ஒரு கேள்வியை கேட்கிறார். அந்த படகு காரனுக்கு...