...

14 views

அரசி சாராவின் காதல் part7
அதற்க்கு அரசி சாராவின் பதில் !இத்தனை வருடங்கள் உனக்காக மட்டுமே காத்துக் கொண்டு இருக்கின்றேன் !
என்று பதில் அளித்தால் அரசி சாரா !
அவனது கண்கள் கலங்கியது அவனால் ஒன்றும் செய்ய முடிய வில்லை !குற்ற உணர்ச்சியோடு அரசி சாராவின் முன் நின்றான் !
அவனது ரயில் கிளம்புவதற்கு வெறும் ஐந்து...