...

6 views

இயல்பிலேயே ...இடைவெளி .
இடைவெளி வேண்டும் யோசனைகளுக்கு பின்பே பிறக்கும் மற்றொரு நல்ல சிந்தனை ..

ஒரு சிந்தனையில் மூழ்கி விட்டால் நாம் அடுத்த ஒரு செயலையோ அல்லது  முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்றை மறந்துவிடுகிறோம் .

இது போன்ற சூழ்நிலையில் அமைதியான தியானம் செய்வதும் மனதிற்கும் எண்ணங்களுக்கும் ஓய்வு தரும் ஒரு இடைவெளி அவசியம் .

இன்றோ உலகலாவிய செய்திகளை எளிதில் நமக்கு கிடைத்துவிடுகிறது இதுவும் ஒரு வகையில் எண்ணங்களுக்கு தருவது அதிகப்படியான  சுமைகளையே .

நம் மூளையானது சேகரிக்கும் செய்திகளை நினைவில் வைத்து கொள்வதும் தேவையில்லாதவற்றை வெளியேற்றவும் ஒரு இடைவெளி முக்கியம் .

பூமியின் தன்மை காந்தவிசையில் இயங்கினாலும் ஒவ்வொரு பொருளுக்கும் இடைவெளி இருப்பதால் தான் நாம் இங்கு வசிக்க முடிகிறது இல்லையேல் .

அனைத்தும் ஓர் இடத்தில்  குழுமி மூச்சு முட்டுவது நிச்சயமே .

எனவே இயற்கையே நமக்கு சொன்ன பாடம் இடைவெளி என்பது இன்றியமையாதது .



© piyu