நரியும் ஆட்டுகுட்டியின் தந்திரமும்...
ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி ஆட்டுக் கிடை வைத்து பல ஆடுகள் மேய்த்து வளர்த்து வந்தான். காடு மலை என்று மேய்ச்சல் நிலம் சென்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி செல்வான்.
அதற்கு ஏற்ப ஆடுகளும் பல குட்டிகளை ஈன்றது.ஆடுகளை மேய்த்து விட்டு கிடையில் அடைத்து விடுவான்.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு நரி ஒன்று இரை தேடி ஆட்டுகிடை பக்கம் வந்தது. அங்கு ஆடுகள் நிறைய இருப்பதை பார்த்து நாக்கில் எச்சில் ஊறியது.பல நாள்களுக்கு போதுமான ஆடுகள் தின்று வாழலாம் என்று அங்கேயே ஒரு புதரில் மறைந்து வாழ்ந்து...