...

5 views

பிரபஞ்ச பேராற்றல்
_*நமக்கு பிரபஞ்சத்திடம் கேட்கத் தெரிந்தால் மட்டுமே போதும்*_


பிரபஞ்சம் நமக்குத் தேவையான எல்லா வளங்களையும் கொடுக்கும்.

பிரபஞ்சத்திடம் கேட்பது என்றால் என்ன?

1.பிரபஞ்சத்திடம் எதற்காக கேட்க வேண்டும்?

2. பிரபஞ்சத்திடம் என்ன கேட்க வேண்டும்?

3.பிரபஞ்சத்திடம் எப்படி கேட்க வேண்டும்?

இந்த மூன்றையும் தெளிவாகத் தெரிந்துகொண்டு கேட்பது தான் பிரபஞ்சத்திடம் கேட்கும் மிகச்சரியான வழி.

1. பிரபஞ்சத்திடம் எதற்காக கேட்க வேண்டும்?

ஒரு குழந்தை...