...

20 views

அவனின் சிந்தனை( அவனின் கண்கள்2)
மாயாவை அவனின் கண்கள் தொல்லை செய்தது . அவன் கனவில் வந்தவன் என்றாலும் அவனை நேரில் காண ஆர்வம் கூடியது. கல்லூரி தேர்வுகளை முடித்து விட்டு விடுமுறைக்கு வீட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்தால் . மாயாவின் தோழி ( என்ன டி துணிய எடுத்து வைக்காம ஏதோ யோசனை ல இருக்க ) என்று கேட்டாள் ( என் கனவு ல ஒருத்தன் வந்தான் டி அவன் என்ன ரொம்ப தொல்ல பண்றான் ) என்று கூறினால் . ( எதாயது ஒலாராம எல்லாத்தையும் எடுத்து வை டி ) என்று தோழி கூறினால் .
பஸ் நடத்துநர் டிக்கெட் எடுகதவுங்க எடுதுருங்க செக்கர் வந்தா எனக்கு தெரியாது என்று கூறினார்.. ஆனால் மாயா அவனை பற்றியே யோசித்து கொண்டிருந்தாள்., அது கனவு என்பதை தாண்டி நிஜம் தான் என்று முடிவு செய்தாள்., பார்க்கும் ஒவ்வொரு படத்திலும் இவன் அவன் தான என்று யோசித்தாள் . அவர் கூறியது போலவே செக்கெர் வந்தார் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் உள்ளதா என்று பார்த்தார்.
ஆனால் மாயாவோ டிக்கெட் எடுக்க மறந்து விட்டாள் . மாட்டி கொண்டாள் 500 அபராதம் இல்லையெனில் கைது தான் என்று கூறினார்., வேறு வழி இல்லாமல் அபராதம் கட்டினாள்.. ( அவன் மீது கோபம் கொண்டாள் மாயா டேய் உன்ன நேர்ல பாத்தேன் நீ செத்த டா என்று முனங்கினாள்) .... தொடரும்
© maha