...

9 views

குணங்கள்.
ராணியும் ஜாளினியும் நல்ல தோழிகள். ஒரு நாள் ஜாளினியிடம் ஒரு மாணவி சண்டை போட்டு, ஒருசில கடினமான வார்த்தைகளை பேசினாள்! இதை பார்த்த ராணி உடனே அந்த மாணவிடம் பதிலுக்கு பதில் பேசினாள். ஜாளினி ராணியை தடுத்து சமாதானம் படுத்தினாள். ஆனால் ராணிக்கு ஜாளினியின் மீது கோபம். "அந்த மாணவி உன்னை அப்படி திட்டினாள் ஆனால் நீ என்னை சமாதானம்...