...

32 views

சூழும் மர்மங்கள் 2
அக்குறல் கேட்டவுடன் கண்களை திறந்து பார்தாள்.எதிரே ஒரு லேடி டாக்டர் ,"மாயா ....இன்னைக்கு இந்த செச்ஸன் போது....ரிலாக்ஸ் யுவர் செல்ஃப்.....".மாயா மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் குடித்து சாய்ந்து அமர்ந்தாள்."ஓகே மாயா.. உனக்கு எப்போல இருந்து இந்த மாதிரி கனவு வருது... யார் அந்த கனவுல வர பொண்ணு????"
'ஒரு வருஷமா அடிக்கடி இந்த மாதிரி தான் வரும்'..
"அந்த கனவுல வர பொண்ண பார்த்து இருக்கியா....???"
'ம்ம்ம்....அவ ஏ ப்ரண்ட் மரியா' என்று கூறி அழத்தொடங்கினாள்......."மாயா ....டோன்ட் கிரை ....இப்ப அவ எங்க இருக்க என்ன ஆச்சு" என்று டாக்டர் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்... டாக்டர்,"ஓகே...ஐ திங் இட்ஸ் நாட் எ ரைட் டைம்..... நான் அடுத்த வாரம் வரேன் "என்று கிளம்பினார்.அப்போது மாயாவின் கைபேசி ஒலித்தது...அதை அட்டன் செய்தாள்,"ஹல்லோ".எதிர் திசையில்,'ஹல்லோ, நான் ஷீலா பேசுறேன் டி.....எப்படி இருக்க???'
"ஹாய் டி....ஏதோ இருக்கேன்....என்று தளர்ந்த குரலோடு பதில் அளித்தால்.
' நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா???'
"என்னால அத மறக்க முடியல ....தினமும் அதே ஞாபகமா இருக்கு"
'நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்க ......???'
"ம்ம் எஸ்.... அனிதா க்கு இன்பாம் பண்ணியா?"
'சொல்லிடேன்.....அவ நேரா அங்கே வந்துருவா....நாம ரெண்டு பேரும் ஒன்னா போவோம்...'
"ம்ம் ஒகே டி "என்று போன்னை கட் செய்தாள்.பின் எழுந்து கப்போர்டில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து பார்த்தாள்.....
_மர்மங்கள் தொடரும்