The Seventh Day of Love
காலை அதிகாலை 4 மணி ஊரே ஆரவாரமாயிருக்க அனைவரும் தன் காதலை வெளிப்படுத்த சுற்றிக் கொண்டிருந்தார்கள் ஊரெங்கும் இது எங்கள் காட்டில் பறந்து கொண்டிருந்த அந்த சுற்றி சுற்றி காதலில் ஜெயித்த உலகில் இன்று காதலர் தினம் இந்தக் காதல் தான் என்ன மாயமோ எத்தனை பேரை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில் காதல் இல்லை எனில் காலம் தான் சுழலுமோ உலகம் தான் தாங்குமோ
தென்கோடி கடற்கரையில் கண்ட காட்சிகள் கண் முன் தோன்ற அவன் பாறைகள் நடுவில் காத்திருந்தான் அந்தக் கதை எழுதவதை நான் அல்லவா காத்திருந்தேன் பாறைகள் மீது அவளின் வருகைக்காக சுற்று எங்க அலைகள் சூழ்ந்து இருக்க அலை சத்தத்தில் அவள் கொலையும் சத்தம் கேட்குமாய் என காதுகளுக்கு கூர்மையாய் சுற்றிக் கொண்டிருந்தது இரு விழிகளும் அவளை தேடிக்கொண்டிருக்க காலை கதிரவன் வரும் நொடியை காண காதலர்கள் யாவும் ஒன்றை சுற்றி நின்று கொண்டு இருந்தன தன் துணை என் கரம் கோர்த்து போல் சாய்ந்த கதிரவன் வரவை எதிர்நோக்கி கடலின் எல்லையில் காத்துக் கொண்டு இருந்தன அலைகள்...