...

6 views

for u laksh
கலங்கிய இரு விழியும் காயவில்லை
கண்மணி உன்னை காணாமல்
கலங்கரை விளக்கென நான் ஆனேன் இரவில் தூங்காமல்
மேல் இமையும் கீழ் வந்து சேராது உன்னை பாராமல்
கீழ் இமையும் மேல் நோக்கி போகாது உன்னை தேடாமல்

       உன்னைத் தேடி



                            கார்த்திக் சிவா