...

7 views

ரத்னவேல்
இவர் மதுரையில் பாரம்பரிய மிக்க மாலை நாளிதழின் சப் எடிட்டர். தப்பு கண்டுபிடிப்பதில் கில்லாடி. ஆனால் இவர் நிறைய தப்புவிடுவார். இப்ப கூட பாருங்க கே.பி.எம்.கோன்னு திருத்தி இருக்கார். வெள்ளந்தி மனிதர். மிகச்சிறந்த புகைப்பட கலைஞர். பதவி உயர்வு கொடுத்து நிர்வாகம் இவரது கலை திறமையை அழித்து விட்டது. மதுரையில் முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் ரத்னா என செல்லமாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நல்ல பெயரை பெற்றவர். பணி நேரம் போக போட்டோ எடுப்பது. கே.பி.எம். கோன் கடையில் அரட்டை அடிப்பது. சமூக சேவைகள் செய்வது என தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.