பரம்பரை சொத்து !
ஒரு பெரிய
மனிதருக்கு இரண்டு
பிள்ளைகள் !
ஒருவனை ,
மிலிட்டரிக்கு
அனுப்பிவிட்டார் !
ஒருத்திக்கு ,
திருமணம் முடித்து விட்டார் !
அவரோ ,
வீடுவீடாக ஓட்டுக் கேட்ப்பவர்களோடு சேர்ந்து ,
ஓட்டு கேட்டு ,
பொழுதுபோக்கினார் !
காலம் கடந்தது !
லீவுக்கு மிலிட்டரி பையன் ,வீட்டுக்கு வந்தான் !
பெண்ணும் ,
வயிற்றில் குழந்தையோடு பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்தாள் !
அவரோ ,
பையனுக்குப் பெண் பார்த்துத் திருமணம்
முடித்துக் கையோடு காலமாகிவிட்டார் !
சில காலம் போனது !
மிலிட்டரி அப்பாவாகி விட்டான் !
அவன் தங்கையோ ,
என் பொண்ணுக்கு , உன் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடு ,
என்றாள் !
இளசுகளுக்கு இது முற்றிலும்
பிடிக்கவில்லை !
எனவே ,
அவரவர் பணிகளை செய்து கொண்டிருந்தனர் !
ஒரு நாள் ,
வேலை செய்யும் இடத்தில் ,
ஒருவன் தன்னை தொந்தரவு செய்வதாக ,
தாய்மாமன் மிலிட்டரியின் பையனை , உதவிக்கு அழைத்தாள் !
அவனும் தன் அத்தை மகளைத் , தொந்தரவு
செய்தவனைக் கண்டு ,கண்டித்தான் !
பிறகு ,
அவள் உதவி கேட்டதும் ,
இவன் உதவுவதுமாக ,
நாட்கள் நகர்ந்தது !
இது ,
காதலில் முடிந்து விட ,
இருவரும் திருமண
பந்தத்தில்
இணைந்தார்கள் !
இவர்களுக்கு ஒரு மகன்
பிறந்தான் !
அவன் ,
அவனுடைய தாத்தாவுடைய
அப்பாவைப் போலவே ,
ஓட்டு கேட்ப்பவர்களோடு பொழுது கழிக்கத்
தொடங்கி ,
முன்னோர் செய்த
புண்ணியத்தால் ,
ஒரு ,
பிரபலமானக் கட்சியின்
சார்பில் ,
போட்டியிட்டு வென்று ,
சட்டசபைக்கு போனான் !
முதல் நாள்,
முதல் கோப்பில் ,
---- புண்ணியக் கோடி-என
முதல் கையெழுத்தை
இட்டான் !
வாழ்க்கையை வாழ காசோ புகழோ தேவையில்லை !
குணமும் ,
நான்கு நல்ல சனமும் இருந்தால் ,
போதும் !
இதோடு கதையை-முடிக்கிறேன் !
© s lucas
மனிதருக்கு இரண்டு
பிள்ளைகள் !
ஒருவனை ,
மிலிட்டரிக்கு
அனுப்பிவிட்டார் !
ஒருத்திக்கு ,
திருமணம் முடித்து விட்டார் !
அவரோ ,
வீடுவீடாக ஓட்டுக் கேட்ப்பவர்களோடு சேர்ந்து ,
ஓட்டு கேட்டு ,
பொழுதுபோக்கினார் !
காலம் கடந்தது !
லீவுக்கு மிலிட்டரி பையன் ,வீட்டுக்கு வந்தான் !
பெண்ணும் ,
வயிற்றில் குழந்தையோடு பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்தாள் !
அவரோ ,
பையனுக்குப் பெண் பார்த்துத் திருமணம்
முடித்துக் கையோடு காலமாகிவிட்டார் !
சில காலம் போனது !
மிலிட்டரி அப்பாவாகி விட்டான் !
அவன் தங்கையோ ,
என் பொண்ணுக்கு , உன் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடு ,
என்றாள் !
இளசுகளுக்கு இது முற்றிலும்
பிடிக்கவில்லை !
எனவே ,
அவரவர் பணிகளை செய்து கொண்டிருந்தனர் !
ஒரு நாள் ,
வேலை செய்யும் இடத்தில் ,
ஒருவன் தன்னை தொந்தரவு செய்வதாக ,
தாய்மாமன் மிலிட்டரியின் பையனை , உதவிக்கு அழைத்தாள் !
அவனும் தன் அத்தை மகளைத் , தொந்தரவு
செய்தவனைக் கண்டு ,கண்டித்தான் !
பிறகு ,
அவள் உதவி கேட்டதும் ,
இவன் உதவுவதுமாக ,
நாட்கள் நகர்ந்தது !
இது ,
காதலில் முடிந்து விட ,
இருவரும் திருமண
பந்தத்தில்
இணைந்தார்கள் !
இவர்களுக்கு ஒரு மகன்
பிறந்தான் !
அவன் ,
அவனுடைய தாத்தாவுடைய
அப்பாவைப் போலவே ,
ஓட்டு கேட்ப்பவர்களோடு பொழுது கழிக்கத்
தொடங்கி ,
முன்னோர் செய்த
புண்ணியத்தால் ,
ஒரு ,
பிரபலமானக் கட்சியின்
சார்பில் ,
போட்டியிட்டு வென்று ,
சட்டசபைக்கு போனான் !
முதல் நாள்,
முதல் கோப்பில் ,
---- புண்ணியக் கோடி-என
முதல் கையெழுத்தை
இட்டான் !
வாழ்க்கையை வாழ காசோ புகழோ தேவையில்லை !
குணமும் ,
நான்கு நல்ல சனமும் இருந்தால் ,
போதும் !
இதோடு கதையை-முடிக்கிறேன் !
© s lucas