...

4 views

மகாபாரதம்
.......
இப்படியிருக்கும் பொழுது சுக்கிராசாரியார் உடைய நண்பனாகிய அசுர குலத்தை மன்னன் ஒருவன் தனது மகளான சட்டையை சுக்கிராச்சாரியாரின் விருப்பப்படி தேவையான உயிர் தோழியாக ஆக்கினான் தேவயானிக்கு உயிர்த்தோழி ஆகி அவள் சொல்லும் வேலைகளை தட்டாது செய்து வந்தால்

ஏய் ஆதி மன்னன் சன் மிஸ்டகே கண்டு அவள் அழகில் மயங்கி அவளை நோக்கித் தான் தன் மனைவி அழியாத பழியை கந்தர்வ மணம் புரிந்து அவளோடு காம இன்பம் கண்டான் அதனால் சண்டை மேரு மலையை விட வலிமையும் அழகும் கொண்ட பூரு
என்னும் மகனைப் பெற்றாள் மேலும் அவள் திரு யூ அனு என்னும் இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்தாள்

ஒருநாள் அப் புதல்வர்களைப் பார்த்த தேவயானையை அவர்கள் தன் கணவனின் சாயலோடு இருப்பதை கண்டு மனம் வெதும்பி சிந்தித்தால் என் மேல ஆசை இருப்பதை உணர்ந்தால் உடனே கோபம் கொண்ட கணவனை வெறுத்து ஒதுக்கிவிட்டு தன் தந்தை சுக்கிராச்சாரியாரின் வீட்டுக்கு சென்றாள்

தந்தையின் வீட்டுக்கு போனதும் தேவயானை தந்தையை வணங்கி கணவனின் செயலைப் பற்றி கூறினால் அதைக் கேட்டு சுக்கிராச்சாரியார் கோபம் கொண்டு முதுமை அடையும் படி சபித்தார்....‌‌
© Siva