வெள்ளை சட்டை,கருப்பு சட்டை
ஒரு கொடியில் நிறைய துணிகள் காய வைக்கப்பட்டிருந்தன அதில் கருப்பு சட்டை வெள்ளை சட்டையும் ஒன்று.
இரண்டு பேரும் எப்போது ஒன்றாக காய்கிறார்களோ அப்போது இருவருக்குள்ளே சண்டை வரும் இதை மற்ற துணிகள் வேடிக்கை பார்க்கும். ஒரு நாள் சண்டை முத்தி போயிட்டு. இருவருமே கிளிப்பிடம் முறையிட்டார்கள்.
வெ. சட்டை சொன்னது அண்ணே நீங்களே கேளுங்கள் அண்ணே நான் உங்க கொடியில அதிகமா இருந்தேனா இல்ல இவனா நீங்களே சொல்லுங்க. இதில் என்னப்பா...