...

1 views

திட்டம் 1
ஜான் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தனர் மூவரும் என்னதான் ஜான் செய்த திட்டங்கள் எல்லாம் சரிவரும் நடந்து கொண்டே இருந்தாலும் நடுவில் ராஜா வந்து விட்டதால் என்ன நடக்கும் என்று தெரியாமல் அங்கே தானே பிணற்றிக் கொண்டிருந்தான்  

 ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்த ஷர்மா தன் படைகளுடன் சேர்ந்து அங்கே இருந்து பின்வாங்க முயற்சித்தார் இவர்கள் பின்வாங்குவதே கண்ட கருணாநிதி எங்கே எல்லோரும் சொல்கிறீர்கள் என்று கேட்க அதுதான் ராஜா வந்துட்டாம்ல அவன் பார்த்துப்பான் எல்லாத்தையும் இதுக்கு மேலயும் நான் இங்கே இருந்து சூழ்நிலையைப் பெருசா ஆக்க விரும்பவில்லை கருணா நீ கேட்ட மாதிரி அந்த இடத்துக்குப் போவதற்கு எங்க ஆட்களுடன் கூட்டிட்டு போவாங்க நீ தயவு செஞ்சு ஜான் கண்ணில் மட்டும் பட்றாத மக்கள் எல்லாத்தையும் எப்படியாவது காப்பாத்திட்டு வெளியில் வந்து சேர்ந்திரு முக்கியமான ஒரு விஷயம் ஜான் என்ன திட்டம் வச்சிஎங்களுக்குத் தெரியலகு தெரியல ஏன்னா உன்னோட கூட்டத்தை வச்சு சரக்கு தான் இறக்க போறேன்னு பொய் சொல்லிட்டு அவள் வேறு ஏதோ அந்தக் கப்பலுக்குக் கடத்தி வச்சிஎனக்குத் தெரிஞ்சு தெரிஞ்சு சரக்கு எல்லாமே மேலோட்டமான ஒரு விஷயம் மட்டுமா தான் இருக்க முடியும் என இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கர்ணன் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது எதனால் ஜான் என்னைத் தேர்ந்தெடுத்தானென அவன் புரியாமல் முடித்துக் கொண்டிருக்கஅதைக் கண்டட ஷர்மா ரொம்ப யோசிக்காத கர்ணா அவன் உன்ன தேர்ந்தெடுத்தது காரணமே உன்னைப் போட்டுத் தள்ளிட்டு உன் கிராம மக்களை அடிஅவனுக்குத் தேவையானகு தேவையான எல்லாத்தையும் செஞ்சுகனுங்கறதுக்காகத் தான் இதுக்கு நடுவுல ராஜாவும் தீபாவும் எதுக்கு வந்தாஅவனுக்குத் தெரியாதுரியாது நீ மட்டும் தான் ரெண்டு பேரையும் பார்த்து இருக்கே அதனால தான் சொல்றேன் நீ மட்டும் மாட்டிக்காத நீ இருந்தா தான் உன்னோட கிராம மக்களை உன்னால காப்பாத்த முடியும் புரிஞ்சுக்கோ  

 இங்கே சர்மா சொல்லுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கர்ணன் சரி அப்ப நாம ஒன்னு பண்ணுவோம் நான் போலீஸ் ஜிப்ல இங்க வந்து இறங்குற மாதிரி இறங்குறேன் என்ன போலீஸ் என்ன விடு வச்சுட்டாங்கன்னு சொல்லி ஒரு போலீஸ் மட்டும் சொல்லச் சொல்லுங்க அதுக்கப்புறம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் நான் ஜான் பக்கத்துல இருக்குறதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ற மகள் தடவையா ஒரு இடத்துல முட்டாள்தனமா மாட்டிக்கிட்டுஎனக்...