...

18 views

உணர்வுகள்
தடுமாறும் உதடுகளில்
தடம் காணும் விழிகளில்
கரம் கோர்த்த உணர்வுகளில்
நீயே கலந்து காதலூட்டினாய்..
© kamal