...

9 views

நான்-எதிர்காலத்தில் இருந்து...
5 வருஷம் கழிச்சு...
அப்ப இந்த wallpaper வச்சிருப்பேனான்னு தெரியல... but இந்த wallpaper வச்சிருந்தா ஒரு நிமிஷம்
at least ஒரு second நெனச்சு பாப்பேன்...

ஒரு magic மாதிரி இருக்கும்...

ஆமா. பெரிய magic...

but இப்போ situationஅ magic பாக்குறத்துக்கான வழி சத்தியமா அப்போ எனக்கு தெரிய வாய்ப்பு இல்ல...

(கொரோனா timeல கடைசி வருஷ படிப்பு முடிஞ்சுதா முடியலயான்னு தெரியாத சூழ்நிலைல, வேலைக்கு ஏதும் போகாம வெட்டியா வாழ்க்கை மேல நம்பிக்கை மட்டும் வச்சுக்கிட்டு எந்த முயற்சியும் எடுக்காம இருக்க பையனுக்கு அந்த magicகுக்கான வழி தெரிஞ்சுருக்கது ரொம்பவே கஷ்டம் தான்... இல்ல...)

அப்போ என்னோட phoneல இருந்த contactல முக்கால் வாசி பேர் இப்போ contactல இல்ல...

என்னா... தெரியல...

(அப்படி இருந்தாதான் என்னோட வாழ்க்க அழகானதா இருக்கும்...)

வேற.........

இப்போ இருக்க நண்பர்கள் எப்டி இருப்பாங்க...

கொஞ்சம் imagine பண்ண கஷ்டமா இருக்கு...

ஆனா இப்போ இருக்க ஃப்ரண்ட்ஸ் எங்க ஊர் ஃப்ரண்ட்ஸ் மாதிரி இருக்கவே கூடாது...


அப்றம்...

ஏதும் தோனுச்சுன்னா continue பண்றேன்...

எதுக்கு என்னோட வாழ்க்கய இவ்ளோ நம்புறேன்...

தெரியல...


but...

One day the reality will be better than your dreams....

இந்த வார்த்தைகள் என் வாழ்க மேல ரொம்ப நம்பிக்கை வர வக்கிது...

(மொக்கையா இருந்துருக்கலாம். ஒருவேளை படிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க...)

#தமிழ் #pudukkottai #tamilnadu #india #தமிழன் #story #hope #ohm #future #expectation #mystory
© murugs