...

2 views

சித்திரை தேர் திருவிழா சமயபுரத்தாளே
🙏 சமயத்தில் வருபவள் 🙏
🙏 சங்கடங்கள் தீர்ப்பவள் 🙏
🙏 பராசக்தி அவள் 🙏
🙏 பவனியில் வருபவள் 🙏
🙏 சிவப்பு முகத்தழகி 🙏
🙏 சிங்கத்தின் மீது அமர்பவள் 🙏
🙏 சிம்ம சொப்பனமாய் திகழ்பவள்
🙏 சீக்கிரத்தில் மனமிரங்குபவள் 🙏
🙏 திருச்சியில் மாபெரும் சக்தி அவள் 🙏
🙏...