...

3 views

மகாபாரதம்
.......
சுக்ராச்சாரியாரின் சாபம் உடனே பலித்தது அண்ணன் யாவரும் பார்த்து இவனுக்கு நூறு வயது என்று சொல்லும்படியான கிழவன் ஆனான்

தான் அடைந்த முதுமை எவ்வாறு வந்தது என்பதை ஆரிய மன்னன் அறிந்து விரைந்து சென்று சுக்ராச்சாரியாரிடம் தனக்கு சாப விமோசனம் அருளுமாறு வேண்டினான் ஆச்சாரியார் மனமிரங்கி இந்த வாலிபனிடம் முதுமையைக் கொடுத்து அவனுடைய இளமையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்

உடனே மன்னன் காம வேட்கை மிகுதியால் தன் புதல்வர்களை அழைத்து ஒருவரிடமும் செய்தியைக் கூறி தனது முதுமையை வாங்கிக் கொண்டு தனது இளமையை கொடுக்குமாறு கேட்டார் உறவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தங்கள் வேண்டுதலை மறைத்து விட்டுப் போய்விட்டார்கள் மட்டும் தனது இளமையை தந்தை கொடுத்துவிட்டு தந்தையின் முதுமையை வாங்கிக் கொண்டான்

மீண்டும் இளமை அடைந்த யயாதி மனு அளிக்க காம இன்பத்தை அனுபவித்தாள் தன் ஆசை முழுவதும் தீர்ந்த பிறகு இளமையை பழையபடியே மகனுக்கு கொடுத்து விட்டு தன் முதுமையை வாங்கிக் கொண்டான்

தான் கிழவன் ஆகி விட்டதால் அரசாட்சியை நல்ல முறையில் நடத்த முடியாது என்பதை உணர்ந்த ஏலாதி மகன் குருவை நோக்கி நமது சந்திர குலத்தின் பெருமைக்கு காரணமாக இருப்பவன் நீ அதனால் உனக்கு அரச கிரீடமும் மலர் மாலையும் வெள்ளை முத்துக்களையும் பூமியும் முழு பூமியும் உரிமை உடையவன் அவனுக்கு அன்போடு தன் அரசாட்சியை கொடுத்தார்......


© Siva